3369
டெல்லியில் 18 முதல் 59 வயதுடையவர்கள் முன்னெச்சரிக்கை டோசை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்து உள்ளது. தலைநகரில் பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்தும்...

2209
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் இயக்கம் இன்று நாடுமுழுவதும் தனியார் தடுப்பூசி மையங்களில் தொடங்கியுள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் ஆன, 18 வயதுக்கு மேற்பட...

2991
பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி பூஸ்டர் தடுப்பு மருந்தின் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே கோவேக்சின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூ...

2997
மிகவும் அவசியமானவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் வளமான நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளை 2021 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்குமாறு கேட்டு...

2539
மாடர்னா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ், வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக சிறப்பான பாதுகாப்பை தருவது ஆய்வக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பான அந்நிறுவன...

2382
இங்கிலாந்தில் ஒமிக்ரான் கொல்லிக்கு முதல் உயிர் பலியான நிலையில், வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காக்கும் நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். நாள...



BIG STORY